சென்னைப் பல்கலை. உடனடித் தேர்வு முடிவு: இன்று வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 1, 2019

சென்னைப் பல்கலை. உடனடித் தேர்வு முடிவு: இன்று வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழக உடனடித் தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை (ஆக.2) வெளியிடப்பட உள்ளது.
தேர்வு முடிவுகளை www.results.unom.ac.in, egovernance.unom.ac.in ஆகிய வலைதளங்களில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் என பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment