தமிழகத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களிடம், பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, ஏப்., 1 முதல், ஜூன், 30 வரை, 8 சதவீதம், வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது, ஜூலை, 1 முதல், செப்., 30 வரையிலான காலத்திற்கு, 7.9 சதவீதம், வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே இருந்ததை விட, 0.1 சதவீதம் வட்டி குறைவு. இதற்கான உத்தரவை, நிதித்துறை செயலர், கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.
இங்கே தேடவும்!
!doctype>
Wednesday, August 21, 2019
New
பங்களிப்பு ஓய்வூதியம் வட்டி விகிதம் குறைப்பு
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment