முன்னாள் படைவீரர்களின், வாரிசுகளுக்கான, கல்வி உதவித்தொகை பெற, 'ஆன்லைன்' வாயிலாக எளிமையாக்கப்பட்டு உள்ளது என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் படை வீரர்களின் மகன், மகள்களுக்கு, கல்வி உதவித் தொகை பெற, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின், இணையதளம் வாயிலாக, பதிவு செய்யும் முறை உள்ளது.
இதில், அவர்கள், தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து, இந்த உதவித்தொகை பெற, edu.exweletutor/edu scholarship என்ற இணையதளத்தில், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கும் முறை, தற்போது எளிதாக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், கணினி குறித்து விபரம் அறியாதோர், தாசில்தார் அலுவலகங்களில் செயல்படும், இ - சேவை மையங்களில், இலவசமாக விண்ணப்பிக்கவும், வழிவகுக்கப்பட்டு உள்ளது
இதை பயன்படுத்தி, உதவித்தொகைக்கு விண்ணப்பிக்காலம். மேலும், விபரங்களுக்கு, மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது, 044 2669 1747 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

No comments:
Post a Comment