செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் எடை கூடும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 7, 2019

செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் எடை கூடும்

போன் பயன்படுத்தினால் எடை கூடும்


கொலம்பியாவின் சிமோன் போலிவர் பல்கலைக் கழகத்தில் நடத்திய ஆய்வில், ஒரு நாளைக்கு ஐந்து அல்லது அதற்கு மேல் செல்போன் பயன்படுத்தினால், அவர்களின் எடை 4.6% அதிகரிக்கிறது என தெரியவந்துள்ளது. அதோடு சர்க்கரை நிறைந்த பானங்கள், ஸ்நாக்ஸ் பழக்கங்கள் இருந்தால் கூடுதலாக இதய பாதிப்பு வரும் என கண்டுபிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment