அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச குறும்பட விழாவில் திருப்பூர் சிறுமிக்கு சிறந்த நடிகை விருது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 11, 2019

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச குறும்பட விழாவில் திருப்பூர் சிறுமிக்கு சிறந்த நடிகை விருது

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சர்வதேச குறும்பட விழா நடைபெற்றது.

விழாவில், 60 நாடுகளின் குறும்படங்கள் பரிசீலிக்கப்பட்டன இதில், திருப்பூர்- அங்கேரிபாளையத்தை சேர்ந்த, 4ம் வகுப்பு மாணவி மகா ஸ்வேதா நடித்த, 'ஆரோடு பரயும்' என்ற மலையாளப் படமும் இடம்பெற்றிருந்தது.

 இந்த படத்தில் நடித்ததற்காக குறும்பட சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்காக மாணவி மகா ஸ்வேதா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த விருதை தேர்வு குழுவினர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

 இதையறிந்த மகா ஸ்வேதாவின் பெற்றார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment