மத்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, August 6, 2019

மத்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

மத்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ்(67) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.


உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஷ்மா சுவராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


2014 முதல் 2019-ம் ஆண்டு வரை பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா சுவராஜ் பதவி வகித்துள்ளார். மேலும் 1998-ம் ஆண்டு டெல்லி முதலமைச்சராகவும் சுஷ்மா சுவராஜ் பதவி வகித்துள்ளார்.


 2-வது பெண் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். 25 வயதில் எம்.பி.யாகி வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வரை உயர்ந்துள்ளார்.  

No comments:

Post a Comment