தமிழக வீராங்கனைக்கு ஸ்டாலின் வாழ்த்து - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 29, 2019

தமிழக வீராங்கனைக்கு ஸ்டாலின் வாழ்த்து

உலக துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவானுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சர்வதேச போட்டிகளில் இளவேனில் பல பதக்கங்களை வென்று தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க ஸ்டாலின் வாழ்த்தினார். 

No comments:

Post a Comment