மத்திய அரசில் காலியாக உள்ள குரூப் சி மற்றும் டி காலிப்பணியிடங்களை நிரப்ப பிரதமர் மோடி உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, August 2, 2019

மத்திய அரசில் காலியாக உள்ள குரூப் சி மற்றும் டி காலிப்பணியிடங்களை நிரப்ப பிரதமர் மோடி உத்தரவு

மத்திய அரசில் காலியாக உள்ள குரூப் சி மற்றும் குரூப் டி காலிப்பணியிடங்களை நிரப்ப பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு தீபாவளிக்குள் காலி பணியிடங்களை நிரப்ப அனைத்து மத்திய அரசு செயலாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment