புதுச்சேரியில் நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி, போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி துணைநிலை ஆளுனர் கிரண்பேடி உரையுடன் நாளை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் கூட்டத்தொடர் முடியும் வரை பெரியகடை காவல் எல்லைக்குள் அனுமதியின்றி போராட்டம் நடத்த போலீசார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இங்கே தேடவும்!
!doctype>
Sunday, August 25, 2019
New
போராட்டம் நடத்த தடை
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment