தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
அதற்கான முடிவுகள் கடந்த மாத இறுதியில் வெளியானது.
இந்த தேர்வுக்கான மதிப்பெண்களில் சந்தேகம் இருப்பவர்கள், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்து இருந்தது.
அதற்கான விண்ணப்பித்த பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பட்டியல் scan.tndge.in என்ற இணைய தளத்தில் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மதிப்பெண் மாற்றம் உள்ளவர்கள் இன்று மதியம் முதல் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment