அரசு பள்ளிகளில் LKG & UKG மாணவர் சேர்க்கை குறைவு: கல்வித்துறை அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, August 31, 2019

அரசு பள்ளிகளில் LKG & UKG மாணவர் சேர்க்கை குறைவு: கல்வித்துறை அறிவிப்பு

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., மாணவர் சேர்க்கை குறைவு என்றும், 2 மாவட்ட உயர்நிலைப்பள்ளிகளில் மட்டும் 143 பேர் சேர்ந்துள்ளனர் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. 7 மாவட்டங்களில் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளி அளவில் ஒருவர் கூட சேரவில்லை என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment