10,11,12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் ஷேர்சாட் ஆப்பில் லீக்கானதாக புகார் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, September 17, 2019

10,11,12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் ஷேர்சாட் ஆப்பில் லீக்கானதாக புகார்

10,11,12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் ஷேர்சாட் ஆப்பில் லீக்கானதாக புகார் எழுந்துள்ளது. காலாண்டு தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் வினாத்தாள்கள் ஷேர்சாட்டில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களை ஏமாற்ற சிலர் பழைய வினாத்தாள்களையும் ஷேர்சாட் ஆப்பில் வெளியிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment