குரூப்-4 தேர்வு : உத்தேச விடைகள் வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, September 10, 2019

குரூப்-4 தேர்வு : உத்தேச விடைகள் வெளியீடு

குரூப்-4 தேர்வு நடைபெற்றதற்கான உத்தேச விடைகள் பட்டியலை TNPSC வெளியிட்டுள்ளது.

TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 மூலம் கிராம நிர்வாக அலுவலர் , ஜூனியர் அசிஸ்டன்ட், பில் கலெக்டர் , தட்டச்சர் உள்ளிட்ட 6491 காலி பணியிடங்களுக்கு கடந்த1_ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் தற்போது வெளியாகியுள்ளது.TNPSC நடத்திய குரூப்-4 தேர்வுக்கான உத்தேச விடைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் WWW.tnpsc.gov.in என்ற இணையத்தில் உத்தேச விடைகளை தெரிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment