பள்ளி கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை வழங்க கோரி மனு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, September 16, 2019

பள்ளி கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை வழங்க கோரி மனு

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை வழங்க கோரி மனு தொடரப்பட்டது. சென்னையில் பள்ளிகளை நடத்தி வரும் பஞ்சாப் அசோசியேஷன் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில்தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment