EMIS Flash News : SCALE REGISTER மற்றும் School Needs CSR update பதிவேற்றம் செய்யும் முறை! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 29, 2019

EMIS Flash News : SCALE REGISTER மற்றும் School Needs CSR update பதிவேற்றம் செய்யும் முறை!

New future in EMIS:

 SCALE REGISTER மற்றும் School Needs CSR update பதிவேற்றம் செய்யும் முறை!

* EMIS- NEWS-School- பிரிவில் புதியதாக SCALE REGISTER & School Needs CSR சேர்க்கப்பட்டுள்ளது.

* அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மட்டும் SCALE REGISTER மற்றும்  School Needs CSR update செய்ய வேண்டும்.

பதிவேற்றம் செய்யும் முறை

*  Emis website சென்று login செய்து dashboard ல் school ஐ Click செய்து அதில் வரும்
School Needs CSR ஐ கிளிக் செய்து school க்குத் தேவையான வசதிகளை ஒவ்வொன்றாக add செய்து கொள்ளவும்.

* மீண்டும் dashboard ல் school ஐ Click செய்து அதில் வரும் SCALE  REGISTER ஐ select செய்து ஒவ்வொரு ஆசிரியருக்கும் SCALE REGISTER add செய்து கொள்ளவும்.

* SCALE REGISTER பதிவு செய்யும் போது அதில் கேட்கப்படும் GO எண் மற்றும் நாள் தெரியாதவர்கள்  அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

No comments:

Post a Comment