NET தேர்வு தேதி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, September 9, 2019

NET தேர்வு தேதி அறிவிப்பு

தேசிய அளவில் உதவி பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான NET தேர்வு டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பல்கலை., மானியக்குழு அறிவித்துள்ளது.

இந்த தேர்வுக்கு www.nta.ac.in, ntanet.nic.in, ugcnet.nta.nic.in போன்ற இணையளங்களில் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment