தீபாவளியை முன்னிட்டு, திண்டுக்கல்லில், 'கூகுள்' ஜவுளிக்கடையில், 10 காசுக்கு, 'டி - ஷர்ட்' என அறிவிப்பை வெளியிட்டு, வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தியுள்ளது.
கடந்த வாரம், திண்டுக்கல்லில், ஒரு பிரியாணி ஓட்டல், முதலில் வரும், 100 பேருக்கு, 5 காசுக்கு, அரை பிளேட் பிரியாணி என, அறிவித்தது;
இது, பரவலான வரவேற்பை பெற்றதுஇதைத் தொடர்ந்து, திண்டுக்கல் சந்துக்கடை டவுன் பள்ளிவாசல் தெருவில் உள்ள, 'கூகுள்' என்ற ஜவுளிக்கடை, நாளை ஒரு நாள் மட்டும், '10 காசுக்கு, ஒரு டி ஷர்ட்' என, அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடை உரிமையாளர் அமீன் கூறுகையில், ''தீபாவளியை முன்னிட்டும், பழமையை மக்களிடத்தில் ஞாபகப்படுத்தவும், இந்த வித்தியாசமான அறிவிப்பு. காலை, 11:00 மணிக்கு, முதலில் வரும், 200 பேருக்கு மட்டுமே, 10 காசுக்கு, ஒரு டி ஷர்ட் வழங்கப்படும். ஒருவருக்கு, ஒன்று தான் வழங்குவோம்,'' என்றார்.

No comments:
Post a Comment