நவ.,25ல் வரைவு வாக்காளர் பட்டியல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 12, 2019

நவ.,25ல் வரைவு வாக்காளர் பட்டியல்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில், நவம்பர் 25 ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதற்கு முன் அக்.,15 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என கூறி இருந்தோம்.


ஆனால் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் அக்.,18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தேதி நவம்பர் 25 க்கு மாற்றப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment