நவம்பர் 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, October 24, 2019

நவம்பர் 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருச்செந்தூரில் சூரசம்ஹார திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 2-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சூரசம்ஹார திருவிழா வருடம் தோறும் நவம்பர் 2-ம் தேதி சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment