சாப்பாட்டின் விலை 50 ரூபாய் :மிச்சம் வைத்தால் என்ன தண்டனை தெரியுமா - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 30, 2019

சாப்பாட்டின் விலை 50 ரூபாய் :மிச்சம் வைத்தால் என்ன தண்டனை தெரியுமா

சாப்பாட்டின் விலை 50 ரூபாய் மிச்சம் வைத்தால் என்ன தண்டனை தெரியுமா சென்னைவாசிகளே !


சூரி வெண்ணிலா கபடி குழு படத்தில் புரோட்டா சாப்பிட்டு வெற்றிபெறுவார் அன்றில் இருந்து அவருக்கு புரோட்டா சூரி என்றே பெயர் வந்துவிட்டது. அதுபோலவே ஒரு போட்டியை ஏற்பாடு செய்துள்ளது


வட இந்திய உணவகமான யாத்விக்ஸ் , ஆம் 50 வகை அசைவ வகைகளுடன் 25 வகை பலகாரங்களுடன் கூடிய உணவை வெறும் 50 ரூபாய்க்கு கொடுக்கிறது, ஆனால் இதில் ஒரு கண்டிஷன் உணவில் ஏதேனும் ஒன்றை மிச்சம் வைத்தால் அதற்கு அபராதம் 2000 ஆயிரம் ரூபாய்.


தற்போது இளைஞர்கள் அதிக அளவில் விடுமுறை நாட்களில் இந்த உணவகத்திற்கு வந்து போட்டியில் கலந் துகொள்கின்றனர்


.முன்பணமாக 2050ரூபாயை கட்டி போட்டியில் கலந்து கொள்ளவேண்டும், போட்டியில் வெற்றி பெற்றதும் 50 ரூபாய் பணம் போக மீதி 2 ஆயிரம் ரூபாயை உணவகம் வெற்றிபெற்றவரிடம் திருப்பி தந்துவிடும்.


 இதுவரை இந்த போட்டியில் கலந்துகொண்ட யாரும் வெற்றி பெறவில்லையாம்? நீங்களும் போட்டியில் கலந்துகொள்ள விருப்பமாக இருந்தால் உடனடியாக இணையத்தில் முன் பதிவு செய்து கலந்து கொள்ளலாம் நீங்க ரெடியா? தற்போது மும்பையில் செயல்படும் உணவகம் சென்னை வேளச்சேரியில் வருகின்ற ஜனவரி மாதத்தில் இருந்து புதிய கிளையை தொடங்க இருக்கிறதாம்.

தொடக்கவிழா அன்று புதிய சலுகைகள் பல அறிவிக்க இருப்பதாகவும் யாத்விக்ஸ் உணவகம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment