நவம்பர் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 29, 2019

நவம்பர் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை

ராஜராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு நவம்பர் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 
நவம்பர் 6ம் தேதியை ஈடு செய்ய நவம்பர் 23ம் தேதி பணி நாளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

No comments:

Post a Comment