ஜியோ சேவை அழைப்புக் கட்டணம் இன்றி பேச இவர்களுக்கு மட்டும் அனுமதி !! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 12, 2019

ஜியோ சேவை அழைப்புக் கட்டணம் இன்றி பேச இவர்களுக்கு மட்டும் அனுமதி !!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ஜியோ எண்ணில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்திருந்தது.



ஆனால் அதில் அக்டோபர் 9 ஆம் தேதி மற்றும் அதற்கு முன் ரீசார்ஜ் செய்தவர்கள் ஜியோ எண்ணில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு இலவசமாக பேசலாம். அதற்கு பின் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இந்த கட்டணம் வசூலிக்கப்படும்.

No comments:

Post a Comment