வகுப்பறையில் இடம் இல்லாததால் புல்வெளியில் அமர்ந்து தேர்வெழுதிய மாணவர்கள்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, October 28, 2019

வகுப்பறையில் இடம் இல்லாததால் புல்வெளியில் அமர்ந்து தேர்வெழுதிய மாணவர்கள்!

பீகார் மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் தேர்வறையில் இடம் இல்லாததால், திறந்தவெளியில் அமர்ந்து தேர்வு எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கல்லூரி வளாகத்தில் புல்வெளியில் மாணவர்கள் கூட்டாக அமர்ந்து தேர்வெழுதும் வீடியோ வெளியாகியுள்ளது.


இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேர்வு பொறுப்பாளர், கல்லூரியில் இரண்டாயிரம் பேர் மட்டுமே அமர இடவசதி உள்ளதாகவும், ஆனால் ஐந்தாயிரம் மாணவர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



இதனாலேயே மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment