ஒவ்வொரு குழந்தையை வளர்ப்பதும் பெற்றோரின் கண்டிப்பான கடமையாகும். தாய் மற்றும் தந்தையின் அரவணைப்பானது குழந்தையின் மன வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சிக்கு கண்டிப்பாக தேவைப்படும் ஒன்றாகும்.
உடல் ஆற்றல் மற்றும் மன ஆற்றலை வழங்குவதில் தாய்க்கு தனி சிறப்பான இடம் எப்போதும் உண்டு. அந்த வகையில்., சில தாய்மார்கள் செய்யும் தவறுகளை குறித்து காண்போம்.
நமது வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு வெவ்வேறு குணங்கள் மற்றும் உடல் வளர்ச்சி கண்டிப்பாக இருக்காது.,
ஆகையால் அவர்களை ஒப்பிட்டு ஒருவரை தாழ்த்தி பேச கூடாது. பிற குழந்தைகளின் நல்ல குணத்தை மட்டும் காண்பித்து அவர்களுக்கு அந்த நல்ல பழக்கத்தை எடுத்து கூறலாம்.சிறு குழந்தைகள் தங்களின் ஒரு வயது முதல் ஓடி விளையாட ஆசைப்படும் நேரத்தில்., அவர்களுடன் சிறு சிறு விளையாட்டுகளை தாய்மார்கள் மேற்கொள்ளலாம். வீட்டில் குழந்தைகள் இருக்கும் சமயத்தில் சண்டையிட கூடாது.
இதனால் காணும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதுகுழந்தைகள் பிடிவாதம் மற்றும் சில அடாவடி குணத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் அவர்களை அடிக்க கூடாது. குழந்தைகளை அடிப்பது., கொட்டுவது மற்றும் கடுமையான சொற்களை கூறி திட்டுவது போன்ற செயல்களை செய்ய கூடாது.
குழந்தைகள் தவறு செய்யும் பக்கத்தில் அவர்களை பாசத்தால் எடுத்துக்கூறி அவர்களை கண்டிக்க வேண்டும்.
குழந்தைகள் பிற குழந்தையை அடித்து விளையாடும் பட்சத்தில் அவர்களை கண்டிக்க வேண்டும்.குழந்தைகளுக்கு வைத்திருக்கும் உணவு பண்டங்களை நண்பர்களுடன் குழந்தையே பகிர்ந்து வழங்க செயல்., பொய்கள் கூறாமல் நேர்மையாக வளர வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும்.
பிறர் துன்பத்தால் அவதியுறும் நேரத்தில் அவரை மரியாதைக்குறைவாக பேசும் சமயத்தில் அவரை கண்டு ரசிப்பது போன்ற செயல்கள் அறவே கூடாது என்று சொல்ல வேண்டும். கடைகளில் இருக்கும் உணவுகளை பார்த்தவுடன் கேட்டால் வீட்டில் செய்து தருகிறேன் என்று கூறி அவர்களுக்கு செய்து வழங்க வேண்டும்.
சிறுவயதில் இருந்தே காசு சேமிக்கும் பழக்க வழக்கம்., அதே பணத்தை வைத்து குழந்தைகளுக்கு தேவையான சிறு பொருட்கள் வாங்குவது போன்ற பழக்கத்தை ஏற்படுத்துதல்., குழந்தைகள் செய்யும் அல்லு சேட்டைகளை ரசிப்பதும்., கண்டிப்பதும் என்று சரிக்கு சரியாய் இருக்க வேண்டும்
.பிள்ளைகள் பெற்றோர்கள் பேசுவதை நன்றாக கவனிக்கும். இதனால் அவர்கள் மீது உங்களது உணர்ச்சிகள். கோப தாபங்களை சட்டென காட்டக்கூடாது. அன்போடும், ஒழுக்கத்தோடும் வளர்த்தலே திடமான மன உறுதியோடு வாழ்வார்கள்.
பிள்ளைகள் – பெற்றோர் இடையே நன்றாக பேசி, பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தினை ஏற்படுத்துவதனால், கட்டுப்படாத குழந்தைகளாக மாற மாட்டார்கள். இதனால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வேலை காரணமாக சரியாக வளர்க்கவில்லை என்ற குற்ற உணர்வு ஏற்படாது.

No comments:
Post a Comment