இந்தியர்களின் மூளை சிறியது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 29, 2019

இந்தியர்களின் மூளை சிறியது

மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களின் மூளையின் அளவை விட இந்தியர்களின் மூளை அளவு சிறியது' என. ஐதராபாத்தில் உள்ள ஐ.ஐ.ஐ.டி. எனப்படும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஐ.ஐ.ஐ.டி.யின் ஆராய்ச்சியாளர்கள் 'நியூராலஜி இந்தியா' என்ற இதழில் இந்திய மூளை வரைபடங்கள் கொண்ட ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளனர்.



அந்த ஆய்வு கட்டுரையில் 'மேற்கத்திய நாட்டு மக்களின் மூளையுடன் ஒப்பிடுகையில் இந்தியர்களின் மூளையின்உயரம் அகலம் மற்றும்எடை சிறியதாக இருக்கிறது.



மேலும் அல்சைமர்ஸ் போன்ற மறதி தொடர்பான நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவதற்கு மூளை சிறியதாக இருப்பது உதவியாக இருக்கும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment