பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் படித்தவர்களுக்கு வேலை!
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் பி.இ , பி.டெக், எம்.இ, எம்.டெக், டிப்ளோமா முடித்தவர்களிடம் இருந்து வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பம் சென்று சேர கடைசி தேதி: 28.10.2019. மேலும் விபரங்களை www.annauniv.edu என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:
Post a Comment