காரை மீசையினால் இழுத்து சென்ற இளைஞர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 16, 2019

காரை மீசையினால் இழுத்து சென்ற இளைஞர்

சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் 700 கிலோ எடையுள்ள நானோ காரை ((NANO CAR)) தனது மீசையினால் சுமார் 50 அடி தூரம் இழுத்து சென்றார்.


இளம்பிள்ளை அருகேயுள்ள தாடிகாரனூர் பகுதியைச் சேர்ந்த கராத்தே நடராஜ் என்பவர் தனது வாழ்நாளில் 100 சாதனைகளை பண்ண வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டுள்ளார்.


தலைமுடியால் பொளிரோ காரை ((BOLERO CAR)) கட்டி இழுத்தும், விரல் நகங்களை கொண்டு சிலிண்டரை தூக்கியும், தலைகீழாக தொங்கியபடி ஒரு லிட்டர் தண்ணீரை குடித்தும் 95 சாதனைகளை இவர் செய்துள்ளார். 96வது சாதனையாக 700 கிலோ எடையுள்ள நானோ காரை தனது மீசையினால் சுமார் 50 அடி தூரம் இழுத்து சென்று சாதனை படைத்துள்ளார்.

No comments:

Post a Comment