வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 29, 2019

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்கான கால அவகாசம் நவம்பர் 18ம் தேதி வரை மாநில தேர்தல் ஆணையம் நீட்டித்தது.



சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்த பின்னரே உள்ளாட்சி அமைப்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இயலும் என்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் தான் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment