அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் : ஆசிரியர் தேர்வு வாரியம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, October 4, 2019

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் : ஆசிரியர் தேர்வு வாரியம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இன்று முதல், வரும் 30-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல்களை பதிவேற்றம் செய்வது கட்டாயம் என்று தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment