Tik Tok -க்கு போட்டியாக அறிமுகமாகும் Edu Tok .. இனி பசங்கள கையில் புடிக்க முடியாது! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 19, 2019

Tik Tok -க்கு போட்டியாக அறிமுகமாகும் Edu Tok .. இனி பசங்கள கையில் புடிக்க முடியாது!

உலகில் உள்ள பொழுதுபோக்கு சாதனங்களில் சமூக வலைதளங்களின் பங்கு இன்று பெருமளவில் வளர்ச்சி கண்டுள்ளது. ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டா கிராம் , டுவிட்டர் ஆகியவைகள் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தபோதே தீடீரென அறிமுகமான டிக்டாக் ( tik tok ) எல்லோருடைய வாழ்விலும் புகுந்துவிட்டது .


சமீபத்தில் இந்த டிக் டாக் செயலிகள் சமூகத்தில் கெடுதல் விளையக் காரணமாகிறது என பலரும் புகார் அளிக்க, அதுகுறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது ஆடல் பாடல் பொழுது போக்குவதற்க்கான இருந்த 'டிக்டாக்'கிற்க்கு போட்டியாக, தற்போது எடுடாக் ( EDUTOK) என்ற பெயரில் ஒரு திட்டத்தை டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது


.இதில் கல்வி பொதுஅறிவு சார்ந்த தகவல்களைப் பெறமுடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment