கர்நாடக மாநிலத்தில் உள்ள தொலையுணர்வு தகவல் தொடர்பு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Group Head - Spatial Data and Database Management - 01
சம்பளம்: மாதம் ரூ.1,75,000 - 2,25,000
பணி: Group Head - Application Development - 01
சம்பளம்: மாதம் ரூ.1,75,000 - 2,25,000
பணி: Team Lead - Web and Mobile application development - 03
சம்பளம்: மாதம் ரூ.1,00,000 - 1,50,000
பணி: Team Lead -Application Support - 01
சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000
பணி: Test Lead Software Testing - 01
சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000
Application Development Team:
பணி: Sr.Analyst
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 75,000
பணி அனுபவம்: 6 ஆண்டுகள்
பணி: Analyst
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ. 30,000 - 50,000
பணி அனுபவம்: 4-6 ஆண்டுகள்
பணி: Engineer
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.20,000 - 30,000
பணி அனுபவம்: 2-4 ஆண்டுகள்
பணி: Team Lead - Data and Database
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.1,00,000 - 1,50,000
GIS Data and Database Team :
பணி: Sr. Analyst
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 75,000
பணி அனுபவம்: 7 ஆண்டுகள்
பணி: Analyst
காலியிடங்கள்: 10
பணி அனுபவம்: 5 - 7 ஆண்டுகள்
சம்பளம் மாதம் ரூ.30,000 - 50,000
பணி: Project Management Consultants
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.1,00,000 - 1,50,000
பணி: Business Consultants
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம ரூ.1,50,000 - 2,00,000
பணி: Trainee - GIS Engineer
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.10000 - 15000
பணி அனுபவம்: குறைந்தபட்சம் 1 ஆண்டு
பணி: Apprentice
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் அல்லது Geoinformatics, Geology, Geography, Remote Sensing அல்லது equivalent போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.karnataka.gov.in/ksrsac என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://kgis.ksrsac.in/apply/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2019
No comments:
Post a Comment