20 ஓவர் உலகக்கோப்பை 2020 அட்டவணை : ஒவ்வொரு போட்டியும் எப்போது, எங்கு நடைபெறும்: முழு தகவல்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 4, 2019

20 ஓவர் உலகக்கோப்பை 2020 அட்டவணை : ஒவ்வொரு போட்டியும் எப்போது, எங்கு நடைபெறும்: முழு தகவல்கள்

ஐ.சி.சி 20 ஓவர் உலகக்கோப்பை 2020 அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு போட்டியும் எப்போது, எங்கு நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

7-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு  அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் முதல் 10 இடங்கள் வகிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன.

பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, ஓமான் நெதர்லாந்து, நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளும் தகுதி சுற்று அடிப்படையில் உலகக்கோப்பை போட்டியில் இடம்பெற உள்ளன.


போட்டிகளில் ஆரம்ப இரண்டு குழுக்கள் (ஏ மற்றும் பி) இலங்கை மற்றும் வாங்காள தேசம்  தலைமையில் நடைபெறும். பப்புவா நியூ கினியா, அயர்லாந்து மற்றும் ஓமான் குழு ஏயில் இலங்கையுடன் சேரும், நெதர்லாந்து, நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை குழு பியில் வங்காளதேசத்துடன் இணைகின்றன. இரு குழுக்களிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் சூப்பர் 12 நிலைக்கு தகுதி பெறும்.

குரூப் ஏ-ல் முதல் இடத்தைப் பிடித்த அணியும், குரூப் பி-யில் இரண்டாவது இடத்தில் உள்ள அணியும் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுடன் சூப்பர் 12 களில் குரூப் 1-க்குள் செல்லும்.

குரூப் பி-யில் முதல் இடத்தைப் பிடித்த அணியும், குரூப் ஏ-யில் இருந்து இரண்டாம் இடத்தைப் பிடித்த அணியும் பின்னர் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானைக் கொண்ட சூப்பர் 12 கட்டத்தின் குரூப் 2 இல் சேரும்.

20  ஓவர் உலகக் கோப்பை 2020-ன் தொடக்கப்போட்டி இலங்கை மற்றும் அயர்லாந்து இடையே கார்டினியா பார்க் ஸ்டேடியத்தில் நடைபெறும்.

போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 15 ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

முதல் சுற்று (இந்திய நேரப்படி)

அக்டோபர்  18: இலங்கை  - அயர்லாந்து, கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங் - 8:30 காலை

அக்டோபர்18: பப்புவா நியூ கினியா, - ஓமன்,  கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங்- 1.30 பிற்பகல்

அக்டோபர் 19: வங்காள தேசம் - நமீபியா பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா -8:30 காலை

அக்டோபர் 19: நெதர்லாந்து - ஸ்காட்லாந்து , பெல்லரைவ் ஓவல்,  டாஸ்மானியா-1.30 பிற்பகல்

அக்டோபர்20: அயர்லாந்து- ஓமன் கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங்- -8:30 காலை

 அக்டோபர்20:  இலங்கை - பப்புவா நியூகினியா, கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங் -1.30 பிற்பகல்

அக்டோபர் 21: நமீபியா - ஸ்காட்லாந்து பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா- 8:30 காலை

அக்டோபர் 21: வங்காள தேசம்-  நெதர்லாந்து , பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா -1.30 பிற்பகல்

அக்டோபர் 22:  நியூ பப்புவா கினியா- அயர்லாந்து கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங் - 8:30 காலை

அக்டோபர் 22:  இலங்கை - ஓமன்  ,கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங் -1.30 பிற்பகல்

அக்டோபர் 23:  நெதர்லாந்து - நமீபியா  பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா- 8:30 காலை

அக்டோபர் 23: வங்காள தேசம -ஸ்காட்லாந்து பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா-1.30 பிற்பகல்சூப்பர் 12 குழுக்கள் பின்வருமாறு:

குரூப் ஏ: ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்,வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, குரூப் ஏ  மற்றும் குரூப் பி

குரூப்  பி: இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், குரூப் பி  மற்றும் குரூப் ஏ

அக்டோபர் 24: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் , சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி  -1.30 பிற்பகல்

அக்டோபர் 24: இந்தியா- தென்னாப்பிரிக்கா  பெர்த் மைதானம் பெர்த்- 4.30 மாலை

அக்டோபர் 25: குரூப் 1 தகுதி-  குருப் பி தகுதி , ப்ளண்ட்ஸ்டோன் அரினா, ஹோபார்ட் -8:30 காலை


அக்டோபர் 25: நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல்

அக்டோபர் 26: ஆப்கானிஸ்தான்-  குரூப் பி தகுதி  , பெர்த் மைதானம் பெர்த்- 11:30 காலை

அக்டோபர் 26: இங்கிலாந்து -  குரூப் ஏ தகுதி , பெர்த் மைதானம் பெர்த் - 4.30 மாலை

அக்டோபர் 27: நியூசிலாந்து -குரூப் பி தகுதி , ப்ளண்ட்ஸ்டோன் அரினா, ஹோபார்ட் -1.30 பிற்பகல்

அக்டோபர் 28: ஆப்கானிஸ்தான் - குரூப் ஏ தகுதி , பெர்த் மைதானம் பெர்த் - 11:30 காலை

அக்டோபர் 28: ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் பெர்த் மைதானம் பெர்த்- 4.30 மாலை

அக்டோபர்  29: பாகிஸ்தான் -குரூப் ஏ தகுதி , சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி -8:30 காலை

அக்டோபர்  29: இந்தியா  -குரூப்  பி  தகுதி  மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல்

அக்டோபர் 30: இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா , சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி- 1.30 பிற்பகல்

அக்டோபர் 30: வெஸ்ட் இண்டீஸ் - குரூப் பி தகுதி , பெர்த் மைதானம் பெர்த் -4.30 மாலை

அக்டோபர் 31: பாகிஸ்தான் - நியூசிலாந்து   பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்- 8:30 காலை

அக்டோபர் 31: ஆஸ்திரேலியா -  குரூப் ஏ தகுதி ,  பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன் -9:30 காலை

நவம்பர் 1: தென்னாப்பிரிக்கா -ஆப்கானிஸ்தான், அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்- 9:00 காலை

நவம்பர் 1: இந்தியா- இங்கிலாந்து  மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல்

நவம்பர் 2: குரூப் 2 - குரூப் ஏ  தகுதி , சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி-8:30 காலை


நவம்பர் 2: நியூசிலாந்து - குரூப் ஏ தகுதி , பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்-2.30 பிற்பகல்

நவம்பர் 3: பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்- - 9:00 காலை

நவம்பர்  3: ஆஸ்திரேலியா - குரூப் பி தகுதி  , அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்- 2.00 பிற்பகல்

நவம்பர்  4: இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான்  பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்- 2.30 பிற்பகல்

நவம்பர்  5: தென்னாப்பிரிக்கா -  குரூப் பி தகுதி  , அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்-9:00 காலை

நவம்பர்  5: இந்தியா -குரூப் ஏ தகுதி, அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்  -2.00 பிற்பகல்

நவம்பர் 6: பாகிஸ்தான்-குரூப் பி தகுதி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -8:30 காலை

நவம்பர் 6: ஆஸ்திரேலியா -நியூசிலாந்து மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல்


நவம்பர் 7: இங்கிலாந்து -குரூப் ஏ  தகுதி, அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட் -9:00 காலை

நவம்பர் 7: வெஸ்ட் இண்டீஸ் -  குரூப் ஏ தகுதி , மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல்

நவம்பர்  8: தென்னாப்பிரிக்கா - குரூப் பி தகுதி  சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி- 8:00 காலை

நவம்பர் 8: இந்தியா - ஆப்கானிஸ்தான்  சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி -2.00 பிற்பகல் அரை இறுதி

நவம்பர்11:  முதல் அரையிறுதி ஆட்டம், சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி-1.30 பிற்பகல்

நவம்பர் 12: , 2-வது அரையிறுதி ஆட்டம், அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட் -2.00 பிற்பகல்

இறுதி போட்டி

நவம்பர் 15: அரை இறுதியில் வெற்றி பெறும் அணிகள் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்-1.30 பிற்பகல் 

No comments:

Post a Comment