சென்னை மாரத்தான் போட்டி: பரிசுத் தொகை ரூ 25 லட்சம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, November 5, 2019

சென்னை மாரத்தான் போட்டி: பரிசுத் தொகை ரூ 25 லட்சம்

ஜனவரி 5. சென்னை மாரத்தான்...


தமிழகத்தின் மிகப்பெரிய போட்டியான ‘சென்னை மாரத்தான்’ போட்டி ஜனவரி 5ம் தேதி நடைப்பெற உள்ளது.

தற்போது 8வது முறையாக நடத்தப்படும் இந்த போட்டியில் இந்திய, சர்வதேச வீரர்கள், வீராங்கனைகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

 இதற்கு பரிசுத்தொகையாக ரூ.25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சிறுசேரி அருகே உள்ள  கழிப்பத்தூர் ஏரியை சீரமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment