மத்திய அரசில் கிளார்க் வேலை:+2, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, November 30, 2019

மத்திய அரசில் கிளார்க் வேலை:+2, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆய்வு கழகத்தில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Upper Division Clerk (Group "C")
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lower Division Clerk (Group "C")
காலியிடங்கள்: 52


சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியடன்

 ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின் படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு செய்யும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம்: புதுதில்லி, அவுரங்காபாத், சென்னை, லக்னோ சண்டிகர், கொல்கத்தா, கவுகாத்தி

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100


விண்ணப்பிக்கும் முறை: www.ccras.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2019

No comments:

Post a Comment