35 வயதிற்கு உட்பட்டவரா நீங்கள் 22000 சம்பளத்தில் அரசு வேலை உடனடியாக முந்துங்கள் ! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 18, 2019

35 வயதிற்கு உட்பட்டவரா நீங்கள் 22000 சம்பளத்தில் அரசு வேலை உடனடியாக முந்துங்கள் !


தமிழக பேரிடர்மேலாண்மை ஆணையம் இன்று அறிவிப்பு ஒன்றிணை வெளியிட்டுள்ளது, அதன்படி காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.


தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை
ஆணையத்தில் காலியாகவுள்ள ஒப்பந்த
பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும்
சென்னை , விருதுநகர், ராமநாதபுரம். ஆகிய மாவட்ட தலைநகரங்களில் அமர்த்தப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் இதற்கு மாதசம்பளமாக
ரூ.22,000 வழங்கப்படும் என்றும் விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 35-ற்குள் இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 29.11.2019. என்றும் மேலும் முழுமையான விவரங்கள் மற்றும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய கீழுள்ள இணையதள முகவரிக்கு செல்லுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது

.https://tnsdma.tn.gov.in/Pages

/view/recruitments.

எனவே தேவையான நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம், மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை அறிய பலோவ் செய்து கொள்ளவும்.

No comments:

Post a Comment