தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் கிருஷ்ணகிரி கிளையில் காலியாக உள்ள துணை மேலாளர், இளநிலை நிர்வாகி, பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் நவம்பர் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் நவம்பர் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம்: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு - கிருஷ்ணகிரி
மேலாண்மை: தமிழக அரசு
பணி: Deputy Manager ( Civil ) - 01
சம்பளம்: மாதம் ரூ.35900 - 113500
சம்பளம்: மாதம் ரூ.35900 - 113500
பணி: Private secretary Grade III - 01
சம்பளம்: மாதம் ரூ. 20600 - 65500
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டச்சி பிரிவில் ஆங்கிலத்தில் முதுநிலையும், தமிழில் இளநிலை மற்றும் சுருக்கெழுத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளநிலை முடித்திருக்க வேண்டும்.

பணி: Jr. Executive ( Typing )
சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ.62,000
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ.62,000
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: OC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் மற்றும் 30-க்குள் இருக்க வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கும் உச்சபட்ச வயதுவரம்பு இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.250-ம், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager, Krishnagiri District Co-operative Milk Producers' Union Ltd, Kanagamuttlu (Post) Salem Main Road , Krishnagiri.
General Manager, Krishnagiri District Co-operative Milk Producers' Union Ltd, Kanagamuttlu (Post) Salem Main Road , Krishnagiri.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cddha091119.pdf/b42e7ce4-3b48-08a2-bc45-ea8f69b9267a என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.11.2019
Click here to download Application form
Click here to download Application form
No comments:
Post a Comment