கல்வித்துறையில் 3 இயக்குனர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, November 29, 2019

கல்வித்துறையில் 3 இயக்குனர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

கல்வித்துறையில் 3 இயக்குனர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 


அதன்படி, தொடக்க கல்வி இயக்குனராக இருந்த சேதுராமன் வர்மா, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

ஆசிரியர்

தேர்வு வாரிய இயக்குனராக இருந்த உமா, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராகவும், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராக இருந்த பழனிசாமி தொடக்க கல்வி இயக்குனராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

1 comment: