சிறப்பு ஆசிரியர்கள் 440 பேர் நியமனம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, November 23, 2019

சிறப்பு ஆசிரியர்கள் 440 பேர் நியமனம்

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஓவியம், தையல் கற்று கொடுக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கான காலியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வு நடத்தியது


.இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. முதல் கட்டமாக ஓவிய பாடத்தில் 240 ஆசிரியர்களுக்கும், தையல் பாடத்தில் 200 ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் வழியாக நேற்று நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment