10ம் வகுப்பில் அனைத்து பாடத்திலும்(6 பாடம்) 'பெயில்' ஆன மாணவன், 35 மாடல்களில், இலகு ரக விமானங்களை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த 17 வயது இளைஞர் பிரின்ஸ் பான்சால். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 6 பாடங்களில் தோல்வியடைந்த இவர், சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன், இலகு ரக விமானங்களை தயாரித்து அசத்தி உள்ளார்
. இன்டர்நெட் உதவியுடன், ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும், 35 மாடல்களில் இலகு ரக விமானங்களை இவர் தயாரித்துள்ளார். இவர் செய்த முதல் மாடல், பிளக்ஸ் பேனர்களை கொண்டு நேர்த்தியாக தயாரிக்கப்பட்டது
.இச்சாதனை குறித்து அவர் கூறுகையில், நான் முதலில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற விரும்புகிறேன்
படிக்க உட்கார்ந்தால், படிப்பு தலையில் ஏற மறுக்கிறது. எனது ஏரியா மக்கள் என்னை 'தாரே ஜமீன் பர் (நட்சத்திர) பையன்' என அன்புடன் அழைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment