இப்போது வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு MIUI 11அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 2019 பாதுகாப்பு இணைப்பையும் கொண்டு வருகிறது. இந்த சமீபத்திய புதுப்பிப்புக்கான பதிப்பு எண் MIUI 11.0.1.0.PGGINXM ஆகும்.மேலும் ரெட்மி நோட் 8ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 8 சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்பம்சம்
6.53' இன்ச் கொண்ட 3D கர்வுடு கிளாஸ் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே
மீடியாடெக் ஹீலியோ G90T சிப்செட் பிராசஸர்
6ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி / 8ஜிபி ரேம் 128ஜிபி
குவாட் கேமரா செட்டப்
64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
2 டெப்த் சென்சார்
20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
4,500 எம்.ஏ.எச் பேட்டரி
சியோமி ரெட்மி நோட் 8 சிறப்பம்சம்
6.3' இன்ச் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் பிராசஸர்
4ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி
குவாட் கேமரா செட்டப்
48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
2 டெப்த் சென்சார்
13 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
4,000 எம்.ஏ.எச் பேட்டரி
ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விலை
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விலை ரூ.9,999/-
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விலை ரூ.12,999/-
ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.14,999/-
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.15,999/-
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.17,999/-
No comments:
Post a Comment