சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, November 2, 2019

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு

சபரிமலை வரும் ஒரு வருடத்துக்குத் திறந்து இருக்கும் நாட்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வருடம் தோறும் மண்டல பூஜைகள் மற்றும் மாதாந்திர நேரத்தில் மட்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. வருடம் முழுவதும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வர எண்ணும் இந்த தலத்தின் இவ்வருட நடை திறப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.நிகழ்ச்சி நிரல் திறப்பு அடைப்பு

மண்டல பூஜை 16.11.2019 27.12.2019

மகர விளக்கு 30.12.2019` 20.01.209

மகர ஜோதி தரிசனம் 15.01.2020

மாசி மாத பூஜை 13.02.2020 18.02.2020

பங்குனி மாத பூஜை 13.03.2020 18.030.2020

கொடி ஏற்றம் 29.03.2020


பங்குனி உத்திரம் 07.04.2020

விஷு உற்சவம் 10.04.2020 18.04.2020

விஷு புண்ய காலம் 14.04.2020

வைகாசி மாதம் 14.05.2020 19.05.2020

சிலா பிரதிஷ்டை 31.05.2020 01.06.2020

ஆனி மாதம் 14.06.2020 19.06.2020

ஆடி மாதம் 15.07.2020 20.07.2020


ஆவணி மாதம் 16.08.2020 21.05.2020

திருவோணம் 29.08.2020 02.09.2020

புரட்டாசி மாதம் 16.09.2020 21.09.2020

ஐப்பசி மாதம் 16.10.2020 21.10.2020

ஸ்ரீ சித்திராட்டம் 12.11.2020 13.11.2020

மண்டல பூஜை 15.11.2020 26.12.2020


மகர விளக்கு நடை திறப்பு 30.12.2020

அடுத்த வருட மகர விளக்கு 14.01.2021

பக்தர்கள் இதை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment