தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படி்ப்பு உதவித் தொகை திட்டத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் தேர்வுத்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு டிசம்பர் 1ம் தேதி நடக்கிறது
. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் அந்தந்த பள்ளியின் முதல்வர், தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து இன்று முதல் பதிவிறக்கம் செய்து வழங்கலாம். பள்ளிகளுக்கான userID, Password ஆகியவற்றை பயன்படுத்தி ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment