இளம்பிள்ளை வாதம் எனப்படும், போலியோவை ஒழிப்பதற்காக, 1994 முதல், ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில், இரண்டு தவணையாக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இந்தியாவில், போலியோ ஒழிக்கப்பட்டதால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே, சொட்டு மருந்து வழங்கும், புதிய நடைமுறை செயல்படுத்தப்படுகிறது
. வரும், 2020ம் ஆண்டுக்கான, போலியோ சொட்டு மருந்து முகாம், ஜனவரி, 19ல், தமிழகம் உட்பட, அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் என, மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment