இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, November 5, 2019

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

https://drive.google.com/open?id=1g05sGYCSpwY4-eT5X4DLnD96UA3yoDlY மொத்த காலியிடங்கள்: 380 (தமிழ்நாட்டிற்கு 19 காலியிடங்கள்)
பணி: Apprentice

https://drive.google.com/open?id=1g05sGYCSpwY4-eT5X4DLnD96UA3yoDlY காலியிடங்கள் விவரம்:
1. Western Region Pipelines - 115
2. Eastern Region Pipelines - 100
3. South Eastern Region Pipelines - 50
4. Northern Region Pipelines - 90

5. Southern Region Pipelines
* Tamilnadu -19
* Karnataka - 03
* Andhra Pradesh - 03

https://drive.google.com/open?id=1g05sGYCSpwY4-eT5X4DLnD96UA3yoDlY தகுதி: பிளஸ் டூ, ஐடிஐ, பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்வயதுவரம்பு: குறைந்தபட்ச வயது 18 பூர்த்தியடைந்து 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.11.2019

https://drive.google.com/open?id=1g05sGYCSpwY4-eT5X4DLnD96UA3yoDlY மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iocl.com/download/Website%20Notification%20App%20final.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Click here to download

No comments:

Post a Comment