ஏர்டெல் பயன்படுத்துபவரா நீங்கள் உடனடியாக மாற்றி கொள்ளுங்கள்?
முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் இன்று தனது வாடிக்கையாளருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றிணை வெளியிட்டுள்ளது,அதனை தனது வாடிக்கையாளர்கள் உடனடியாக பயன்படுத்தி கொள்ளுமாறும் கேட்டு கொண்டுள்ளது.
ஏர்டெல்.நிறுவனம் தனது 3ஜி சேவையை முற்றிலும் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் 3ஜி சிம்கார்டுகள் பயன்படுத்தும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 4ஜி சிம்முக்கு மாற்றிக்கொள்ளுமாறு கோரிக்கை வைத்துள்ளது.
அதே வேலையில் 2ஜி சேவை தொடர்ந்து வழங்கப்படும் என்று
அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருன்பான்மையான ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவைக்கு மாறிவிட்டதால் ஏர்டெல் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் 3ஜி சேவைக்கு ஏர்டெல் செலவு செய்யும் பணம் மிச்சமாகும் என்றும் தெரியவந்துள்ளது, எனவே ஏர்டெல் இனி 3ஜி சேவை வழங்காது என்பதால் உடனடியாக உங்கள் சிம் கார்டை அப்டேட் செய்து கொள்ளவும்.

No comments:
Post a Comment