மொத்த காலியிடங்கள்: 105
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Information Technology/I - 26
சம்பளம்: மாதம் ரூ.23,700 - ரூ.42020
பணி: Security officer / III - 01
சம்பளம்: மாதம் ரூ.42,020 - ரூ. 51490
பணி: Security Officer /I - 09
சம்பளம்: மாதம் ரூ.23,700 - ரூ. 42020
பணி: Risk Manager / III - 06
சம்பளம்: மாதம் ரூ.42020 - ரூ. 51,490
பணி: Risk Manager/II - 06
பணி: Financial Analyst/II - 10
பணி: Economist/II - 01
சம்பளம்: மாதம் ரூ.31,705 - ரூ.45,950
பணி: CDO /Chief Data Scientist / IV - 01
சம்பளம்: மாதம் ரூ.50,030 - ரூ. 59,170
பணி: Analytics-Senior Manager/III - 02
பணி: Data Engineer /III - 02
பணி: Data Architect / III - 02
பணி: Credit officers / III - 05
சம்பளம்: மாதம் ரூ.42,020 - ரூ. 51,490
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதி காரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப் பட்டுள்ள விவரங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.
வயது வரம்பு: 21 வயது முதல் 45 வயதுவரை உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான வயது வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் தகவல் கட்டணமாக ரூ.50 மட்டும் செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் விண்ணப்பக் கட்டணம் மற்றும் தகவல் கட்டணமாக ரூ.550 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.centralbankofindia.co.in/pdf/DETAILED-REVISEDADVERTISEMENT-SPLST.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 21.12.2019 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.11.2019
Click here to download

No comments:
Post a Comment