அரசு பள்ளி ஆசிரியர்களை விட குறைவாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் தருவது அநீதி: நீதிபதி கிருபாகரன் கருத்து - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 4, 2019

அரசு பள்ளி ஆசிரியர்களை விட குறைவாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் தருவது அநீதி: நீதிபதி கிருபாகரன் கருத்து


24 மணி நேரமும் பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு ரூ.57,000 மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது என நீதிபதி கிருபாகரன் கூறினார்.



அரசு பள்ளி ஆசிரியர்களை விட குறைவாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் தருவது அநீதி என்றும் நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment