அம்பத்தூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, November 1, 2019

அம்பத்தூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூரில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர், பண்டக உதவியாளர், உதவி சமையலர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: பணிமனை உதவியாளர் - பண்டக உதவியாளர்
காலியிடங்கள்: 10

பணி: சமையலர் - உதவி சமையலர்
காலியிடங்கள்: 02


பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 01

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2 அல்லது அதற்கு மேல் தகுதியுடையவர்களுக்கு உச்ச வயதுவரம்பில்லை.விண்ணப்பங்கள் மற்றும் விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளளது பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: துணை இயக்குநர்/ முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூர், சென்னை - 98

மேலும் விவரங்களுக்கு http://skilltraining.tn.gov.in/DET/PDF-Files/OA_WSA_Driver_Cook_Asst_Cook_Application_format.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.11.2019

Click here Application form

No comments:

Post a Comment