தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைத்தாள் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.
இதற்குதகுதியுள்ள மாணவர்கள், தேசிய திறனாய்வு தேர்வு வழியாக, தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இந்த ஆண்டுக்கான தேசிய திறனாய்வு தேர்வு, நவம்பர், 3ல், தமிழகம் முழுவதும் நடந்தது
. மாநில அளவிலான இந்த தேர்வில், 1.5 லட்சம் பேர் பங்கேற்றனர். இது குறித்து, தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேர்வுக்கான விடைத்தாள் குறிப்பு, www.dge.tn.gov.in என்ற, இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, இந்த விடை குறிப்பு தொடர்பாக மாற்று கருத்துகள் இருந்தால், அதை, வரும், 21க்குள், தேர்வு துறைக்கு அனுப்ப வேண்டும்
. இது குறித்து, ntsexam2019@gmail.com என்ற,இ - மெயில் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

No comments:
Post a Comment