பேஸ்புக்கை வென்றது கூகுள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, November 3, 2019

பேஸ்புக்கை வென்றது கூகுள்

பிட்பிட்(Fitbit) என்ற வாட்ச் நிறுவனத்தை கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட் வாங்கியுள்ளது.


கடந்த சில நாட்களாக Fitbit என்ற வாட்ச் நிறுவனத்தை வாங்கப்போவதாக செய்திகள் வெளியாயின

 .இந்நிலையில் அந்த நிறுவனத்தை வாங்க கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனத்திற்க்கிடையே கடும் போட்டி நிலவியது

 .இதற்கிடையில் கூகுள் 2.1பில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 1,48,09,64,10,00 ( 14 ஆயிரம் கோடி ) வாங்கியுள்ளது.


ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட் வாட்ச்சால் (Apple watch) சந்தையில் நல்ல இடத்தை பிடித்துள்ளது

.இதனிடையே கூகுள் நிறுவனம் இந்த வாட்ச்சில் சில மாற்றங்களை நிகழ்த்தி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது .

No comments:

Post a Comment